Saturday, June 7, 2008

life s very beautyful...

"முடியும்!" "முடியாது."என்பது செத்துப் போன பிணம்"முடியுமா?"என்பது காண முடியாத பேய்"முடியும்!"என்பதே வாழும் மனிதம்அஃறிணைகள்முன்னிரண்டையும்சொந்தம் கொண்டாடும்சுடுகாடுஉயர்திணைமனிதத்துக்குசொந்தமாகும்வளநாடு"முடியாது."முடங்கியிருத்தல்"முடியுமா?"முடங்கியிருக்க யோசித்தல்"முடியும்!"முனையிலே முகத்து நின்றுஎண்ணியது முடித்தல்முன்னிரண்டும்நெளியும்
புழுவினும்இழிநிலை"முடியும்!"மனிதத்தின்அமர நிலை